¡Sorpréndeme!

இவங்க ரிலேஷன்ஷிப்ப புரிஞ்சுக்கவே முடியலயே...! | BiggBossTamil2

2020-11-06 0 Dailymotion

‘மாணவக் கண்மணிகளின்’ சேட்டைகள் தொடர்ந்தன.ஆனால் நிகழ்ச்சியின் ‘நாயகி’ என ஐஸ்வர்யாவைச் சொல்லலாம் என்று தோன்றுகிறதுதங்களின் பிரியமானவர்களுக்கு கடிதம் எழுதும் பகுதியில் ‘தன் உயிர் நண்பனுக்கு’ என்று அவர் எழுதிய கடிதத்தில் மொழித் தகராறு இருந்தாலும் உண்மை இருந்தது. எனவே அது சிறந்த கடிதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.ஐஷ்வர்யா தான் வாசித்த கடிதத்தால் எங்கே ஷாரிக் புண்பட்டிருப்பாரோ என்று நினைத்து அவரிடம் அதை தெளிவுப்படுத்தியது அபாரம். இது ஒரு நல்ல காதல் திரைக்கதையின் அற்புதமான பகுதி.







Aishwarya writes letter to his friend in biggboss scholl task and after that she give some clarification about that letter to sharik.